Tag: actress banu priya

  • சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை பானுப்பிரியா..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

    ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர்தான் நடிகை பானுப்ரியா . இவர் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். நடிகை பானு பிரியா: குறிப்பாக 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த பானுப்பிரியா தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார். இவரது தங்கையான நிஷாந்தி என்னும் சாந்திப்ரியாவின் மூலமாகத்தான்…