Tag: Actress bhavana divorce

  • கணவரை விவாகரத்து செய்த நடிகை பாவனா…? தனிமையில் நகரும் வாழ்க்கை நினைத்து வேதனை!

    தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையான பாவனா 2000 காலகட்டத்தின் இடைப்பகுதியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக பாராட்டப்பட்டார். கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டார். நடிகை பாவனா: முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்திகு தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில்…