Tag: actress bhavani sre

  • அட கண்றாவிய.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விடுதலை பட நடிகை!

    தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பவானி ஸ்ரீ. இவர் திரைப்பட நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது . இதையும் படியுங்கள்: அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..! இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர படங்களிலும் போட்டோ ஷூட் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.…