Tag: actress charmila

  • என் மகன் வயசு பையன் அவன்.. அன்னிக்கு நைட்டு ரூம் போட்டு… பகீர் தகவல் கொடுத்த நடிகை.!

    சினிமாவில் தலை விரித்தாடும் ஒரு விஷயமாக இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் அதிகமாக இருந்து வருகின்றன. எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமாத்துறை இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் கேரளாவில் உருவான ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு பாலியல் குற்றங்கள் குறித்த பல விஷயங்களை வெளியில் கொண்டு வந்தது. அதனை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் தகவல்கள் பல வெளியாகின. முக்கியமாக பெரும் நடிகர்களே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களில் இறங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை…