Tag: Actress Charmili

  • படத்துல நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.. நடிகை Charmili வெளியிட்ட பகீர் தகவல்..!

    தமிழ், மலையாளம், கன்னட மொழி நடித்திருக்கும் நடிகை சர்மிளா மலையாள மொழிகளில் மட்டுமே 38 படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1974 ஆம் ஆண்டு தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தவர். படத்துல நடிக்க கூட்டிட்டு போவாங்க.. பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு அழைப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இவருக்கு ஏற்பட்ட அது மாதிரியான அனுபவத்தை அண்மை பேட்டி…