Tag: actress deepa

  • “தொலைக்காட்சி திரைமறைவில் இது தான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்” – நடிகை தீபா அதிர்ச்சி தகவல்

    விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்களின் மத்தியில் அறிமுகமானவர் நடிகை தீபா. கடைக்குட்டி சிங்கம் படத்தில், நடிகர் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராக, மாரிமுத்து மனைவியாக நடித்திருப்பார். நடிகை தீபா அதேபோல், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து சில காட்சிகளில் காமெடி செய்திருப்பார். தீபாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால், அது மாயாண்டி குடும்பத்தார் தான். அந்த படத்தில், மணிவண்ணன் மகளாக நடித்திருப்பார். தன் வீட்டு விசேஷத்துக்கு வந்துவிட்டு 50…