Tag: actress divya bharathi

  • Big B**** Girlன்னு என்னை சொல்லுவாங்க.. உடைத்து பேசிய திவ்ய பாரதி..!

    கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்டவர் நடிகை திவ்ய பாரதி. இன்னமும் தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகிகள் லிஸ்டில் இவர் வரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து அதற்காக போராடி வருகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்சிலர் திரைப்படம் மூலமாக இவர் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திலேயே முத்த காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அவருக்கு அதிகமாகவே இருந்து வந்தன. இந்த நிலையில் முதல் படமே நின்னு பேசும் படமாக அமைந்ததால் அடுத்தடுத்து எளிமையாக வரவேற்பை பெற…