Tag: actress eeswari rao

  • தன்னை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு வர்ணித்த காலா பட நடிகை..! இந்த கூத்தை பாருங்க..!

    கோலிவுட் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் தெலுங்கு தமிழ், மலையாளம், கன்னடம் என்று தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 1990 இல் துவங்கி 2000 வரையில் தொடர்ந்து பத்து வருடங்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு குறைவான படங்களில்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ஈஸ்வரி என்பதால் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் தான்…