Tag: Actress Gayathri Arun

  • நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. இணையத்தை அலற விடும் நடிகை..! வர்ணிக்கும் ரசிகர்கள்..!

    காயத்ரி அருண் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரம் உள்ளது. இவர் தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு சர்க்கஸ், கந்தர்வ சங்கீதம், கலாய வர்ணங்கள் போன்ற நிகழ்ச்சிகளை கைரளி டிவியில் தொகுத்து வழங்கி இருக்கிறார். அத்தோடு மனோரமா செய்திகள் மழாவில் மனோரமா ஏசியநெட் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளனியாக திகழ்கிறார். நடிகை காயத்ரி அருண்.. நடிகை…