Tag: Actress Gayathri Rema

  • பீரியட்ஸ் நேரத்தில் கூட.. என்னோட அந்த உறுப்பை புடிச்சி.. இளம் நடிகை காயத்ரி பகீர் புகார்..!

    பொதுவாக திரையுலகில் அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகிறது. மேலும் இதனால் பாதிக்கப்படக்கூடிய நடிகைகளே இது பற்றி தைரியமாக பேசி வருவது பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் நடிகை காயத்ரி தற்போது பேசியிருக்கும் பேச்சானது பலரையும் யோசிக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் சிந்திக்க வைத்துள்ளது. நடிகை காயத்ரி.. நடிகை காயத்ரி தனது அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரையும்…