Tag: Actress Gayathrie Shankar

  • “என்ன.. குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டிங்களா..” ப்பா.. காயத்ரி ஷங்கர் புகைப்படம்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

      நடிகை காயத்ரி ஷங்கர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்த சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குடும்பப்பாங்கனியாக.. அடக்க ஒடுக்கமாக.. புடவை ,…

  • டூ பீஸ் உடையில் சம்மணம் போட்டு தியானம்.. இளசுகளின் அமைதியை குலைத்த நடிகை காயத்ரி ஷங்கர்..!

    வயசு பசங்கள வாட்டி வலவு விடுக்க கூடிய வகையில் தற்போது நடிகை காயத்ரி ஷங்கர் வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் தாறுமாறாக சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த காயத்ரி தமிழ் வம்சாவழியை சேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் திரைப்படங்களில் சில முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர். திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர்…