Tag: Actress Hansika Motwani
-
சுற்றிலும் ஆண்கள்.. புலி ஜட்டி அணிந்து கொண்டு.. நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஏக்க பெருமூச்சு விடும்ரசிகர்கள்..!
மும்பை மகாராஷ்டிரா பகுதியில் பிறந்து வளர்ந்து கொழுக் மொழுக் குழந்தையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் இதுவரை தமிழ் , தெலுங்கு, ஹிந்தி , கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக தென்னிந்த இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக ஹன்சிகா பார்க்கப்பட்டு வருகிறார். குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா: குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகம் ஆனார். இதையும் படியுங்கள் : “பன்…