Tag: Actress Harsha

  • நீ தான் புடிக்கணும்ன்னு சொன்னாங்க.. என்ன சொல்றீங்கன்னு பதறினேன்.. அரண்மனை 4 நடிகை ஹர்ஷா ஓப்பன் டாக்..!

    பொதுவாக திரைப்படங்களில் திகில் நிறைந்த பேய் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறிவிடும். அந்த வரிசையில் அரண்மனை திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த படத்தின் நான்காம் பகுதி வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த நடிகை ஹர்ஷா படப்பிடிப்பின் போது நிஜமீனை எப்படி கடித்தார் என்ற உண்மைகளை அண்மை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அரண்மனை 4 நடிகை ஹர்ஷா.. இந்த…