Tag: Actress Heera

  • நடிகை ஹீரா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! ஷாக் ஆகிடுவீங்க..!

    தனது கவர்ச்சி கண்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்த நடிகை ஹீரா, முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளி வந்த இதயம் படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தவர். இதயம் படத்தில் ஹீரா நடித்திருந்த விதத்தைப் பார்த்து அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இதனை அடுத்து பெண்கள் மத்தியிலும் பாப்புலரான நடிகை என்ற அந்தஸ்து இவருக்கு கிடைத்தது. இதனை அடுத்து நடிகை ஹீராவிற்கு அதிகளவு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் மிக…