Tag: Actress Hema sathish

  • தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!

    கட்ட கட்ட நாட்டு கட்ட வசமாக மாட்டிக்கிட்ட என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா @ நடிகை ஹேமா சதீஷ் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கிளுகிளுப்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகச் சிறப்பான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கக் கூடிய இந்த சீரியலை இளைஞர்களும் பார்த்து இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..…