Tag: actress ileana

  • “இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

    இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை இலியானா. இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். இதையும் படியுங்கள் பிளாஸ்டிக் பிரா.. வரம்பு மீறும் நடிகை தமன்னா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..! இலியானாவின் சிறந்த அறிமுகம்: 2006 ஆம் ஆண்டில் தேவதாசி என்று தெலுங்கு…