Tag: Actress images

  • கேமரா இன்னும் ஒரே ஒரு நூல் கீழ போயிருந்தா.. மானமே போயிருக்கும்.. ஆண்ட்ரியா துள்ளல் கிளாமர்..!

    தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்து தற்போது பிரபல நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கி வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா தன்னுடைய 10 வயதில் இருந்தே பாடல்களை பாடி வருகிறார். பாடகியாக ஆண்ட்ரியா: வெஸ்டர்ன் பாடல்களை பாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல கிடைக்கத் துவங்கியது . முதன்முதலில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில்…