Tag: Actress iniya

  • நான் அவரை அட்ஜெஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்.. ஆனா.. நடிகை இனியா ஓப்பன் டாக்..!

    கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியா தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை இனியா, தமிழில் நடிகர் விமலுக்கு ஜோடியாக ‘வாகை சூடவா’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையும் படியுங்கள்: “அது முடியாது..” நிவேதா பெத்துராஜ் என்ன இவங்களை விட பெரிய ஆளா..? சவுக்கு சங்கர் நறுக்! இயக்குனர் சற்குணம் இயக்கிய இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு உட்பட பல விருதுகளை…