Tag: Actress Jacqueline

  • “பொண்ணு மாதிரி ஆடு..” குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட விஜய் டிவி ஜாக்லின்… வாயை பிளந்த ரசிகர்கள்..!

    விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றக்கூடிய பலரும் இன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்று ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பு, புகழோடும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜாக்குலின் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை இவரை விட யாரும் எந்த அளவுக்கு…