Tag: actress jayalakshmi

  • 22 வயதில் விபரீத முடிவு..! காரணமான முன்னணி இயக்குனர்..!

    குறுகிய காலங்களே சினிமாவில் இருந்து வந்தவர் என்றாலும் கூட தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஃபடாஃபட் ஜெயலட்சுமி. 1958 ல் பிறந்த ஜெயலட்சுமி 1980களில் இறந்துவிட்டார். இருந்தாலும் இந்த குறுகிய காலகட்டத்திலேயே இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வந்தார் ஜெயலட்சுமி. ஜெயலட்சுமி 1972ல் தெலுங்கு திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார். நடிகை ஜெயலட்சுமி: அதற்கு பிறகு அவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக…