Tag: actress jayasutha

  • அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்.. தெரியாம காதலிச்சுட்டேன்.. வாரிசு பட நடிகை பகீர்..!

    பொங்கல் ரிலீஸ் ஆக வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜயின் அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தமிழ்நாட்டில் பிறந்த இவர் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த இவருடைய அத்தை ஒரு நடிகையாக விளங்குகிறார். மேலும் இவர் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சிக்கந்தராபாத் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை திகழ்ந்தவர். நடிகை ஜெயசுதா.. நடிகை ஜெயசுதா தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி…

  • இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மீது வந்த அந்த ஆசை.. கூச்சமின்றி பச்சையாக கூறிய விஜயின் ரீல் அம்மா ஜெயசுதா..!

    தமிழில் எப்படி நடிகை சரண்யா அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறப்பு நடிகையாக இருந்து வருகிறாரோ அதே போல தெலுங்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு பிரபலமானவர்தான் நடிகை ஜெயசுதா. 1972 ஆம் ஆண்டு முதலே இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1970 காலக்கட்டங்கள் இவருக்கு பொன்னான காலக்கட்டங்கள் என கூறலாம். ஏனெனில் அந்த ஆண்டுகளில் வருடத்திற்கு 5 முதல் 7 படங்கள் வரை வரிசையாக நடித்து வந்தார் ஜெயசுதா. சினிமா வாழ்க்கை: தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான…