Tag: Actress Julie

  • 2 முறை அபார்ஷன்.. 42 வயதில் மீண்டும் கர்ப்பம்.. ஆனால்.. இப்போ… நடிகை ஜூலி எமோஷனல்..!

    சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு கவனத்தை பெற்று விடுகின்றனர். அது காமெடி காட்சியாக இருந்தாலும், ஒரு சில சீன்களில் வந்து போகும் துணை பாத்திரமாக இருந்தாலும், அவர்கள் முகம் மக்களுக்கு தெரிந்து விட்டால் போதும். ஜூலி அதில் குறிப்பாக நடிகை ஜூலி, சீரியல்களில், படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். விவேக் நடித்த ஒரு படத்தில், ஒரு காமெடி காட்சி பஞ்சாயத்து வரும். அதில் மைனர் குஞ்சு என்னை கெடுத்துவிட்டார்…