Tag: actress kanaka

  • நடிகை கனகா பற்றி பலரும் அறியாத உண்மை தகவல்கள்..! தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

    தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை கனகா. முதல் படத்திலேயே ஒரு நடிகை பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் என்றால் அது நடிகை கனகாதான். அந்த அளவிற்கு கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இருக்கிறது. நடிகை கனகா சினிமா பின்புறத்தைக் கொண்ட ஒரு நடிகை என்று கூறலாம். நடிகை தேவிகாவிற்கும் இயக்குனர் தேவதாசுக்கும் பிறந்தவர்தான் நடிகை கனகா. பிறக்கும்போதே இரட்டை:…