Tag: Actress Kayal Anandhi

  • இதை செஞ்சு தான் பட வாய்ப்பை பெற்றேன்.. நடிகை கயல் ஆனந்தி பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

    தெலுங்கு திரைப்படமான பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் 2012-ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஆனந்தி. முதல் படத்திலேயே தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கில் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2013-ஆம் ஆண்டு பிரியத்தமா நீவசட குசலமா என்ற தெலுங்கு படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்திருந்தார். இதனை அடுத்து 2014-ஆம் ஆண்டு கிரீன் சிக்னல் என்ற படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். நடிகை…