Tag: Actress keerthy suresh

  • எவ்ளோ போட முடியுமோ போட்டுக்கோங்க.. இரண்டு நடிகர்களிடம் சிக்கி கதறிய கீர்த்தி சுரேஷ்..!

    தென்னிந்த சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டு தெனிந்த மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 2000 காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக தனது அவதாரத்தை துவங்கினார் . கீர்த்தி சுரேஷ்: முதன் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் ஓரளவுக்கு ரீச்…

  • தலை சுத்துதே.. முதல் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்.. பதறும் இளசுகள்..!

    லட்சணமான முக ஜாடையோடு ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மிக குறுகிய காலத்திலேயே இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர் பிறந்த வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவரது தாய் மற்றும் பாட்டி உள்ளிட்டோர் கேரள சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்கள். கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்.…