Tag: Actress kovai sarala

  • 60 வயசாகியும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. நடிகை கோவை சரளா ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் ஆட்சி மனோரமாவுக்கு பிறகு அடுத்த காமெடி நடிகையாக ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்தவர் தான் கோவை சரளா. இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்டவர்களுடன் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து காமெடி காட்சிகளில் கலக்கியவர் கோவை சரளா. சினிமாவை கலக்கிய கோவை சரளா: குறிப்பாக இவரது காமெடி பேச்சும் எதார்த்தமான நடிப்பும் காமெடியான கலகலப்பான இவரது நடிப்பும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்தது. வடிவேலுக்கு ஜோடியாக கோவை சரளா நடிக்கும் திரைப்படம்…