Tag: actress kushboo latest news

  • தலை நிக்காத போதையில் குஷ்பூவை தூக்கி சென்ற இளம் நடிகர்.. அம்பலப்படுத்திய பிரபலம்..

    1990க்களில் கொழுக் மொழுக் அழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். குறிப்பாக 1990களில் தமிழ்த் திரைப்பட உலகில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாகத் வலம் வந்துக்கொண்டிருந்தார். தமிழ் மட்டும் அல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். இதனிடையே நடிகர் பிரபுவை உயிருக்கு…