Tag: Actress lakshmi menon

  • விவாகரத்தானவரை திருமணம் செய்யும் நடிகை லட்சுமி மேனன்… அதுவும் இவரா..? என்னப்பா சொல்ட்றீங்க..

    மலையாள சினிமாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல நடிகைகள் இன்று கோலிவுட்டையே ஆக்ரமித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்துள்ளனர். அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருப்பவர் தான் நடிகை லட்சுமி மேனன். பவயமான முகத்தோற்றத்துடன் பருவ வயது பெண்ணாக இருக்கும்போதே தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். மேக்கப் இல்லாத இயற்கையான முகதோற்றத்துடன் நடித்து தான் அவர் ஒட்டுமொத்த கோலிவுட் இளசுகளையும் தன் வசப்படுத்தினார். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற…