Tag: Actress Lakshmi Ramakrishnan

  • அந்த உறுப்பில் லைட் அடிச்சார்.. டார்ச்சர் பண்ணார்.. இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு..!

    சொல்வதெல்லாம் உண்மை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக மாறிய நபர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் செய்யும் கட்டப்பஞ்சாயத்து பற்றி கேட்க வேண்டிய அவசியமே இல்லை .எனினும் இந்த நிகழ்ச்சியை அதிக அளவு மக்கள் பார்த்து இவருக்கு ஆதரவை தந்து வருகிறார்கள். இவர் தென் இந்திய சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று அதிகளவு நடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பெண் இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரின் சொல்வதெல்லாம் உண்மை கட்டப்பஞ்சாயத்து ஒரு மிகப்பெரிய தாக்கத்தை…