Tag: Actress list

  • 20 வயசுக்கு முன்னாடியே சினிமாவில் கொடி கட்டிய நடிகைகள்.. அட இவங்களுமா..? இதோ பட்டியல்..!

    திரை உலகில் சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிடைத்து ரசிகர்களின் மத்தியில் பேரும் புகழும் அடைகிறார்கள். வயது முதிர்ந்த போதும் நடிக்க மாட்டோமா? என்ற எண்ணத்தில் சினிமாவில் நடிக்க தினம், தினம் தேடுதல்களில் ஈடுபட்டு அதிர்ஷ்டம் இல்லாமல் பலரும் வாய்ப்புகளை இழந்து தவிக்க கூடிய நேரத்தில் 20 வயதிலேயே சினிமாவில் கால் பதித்த நடிகைகள் பற்றிய பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து…