Tag: Actress Madhumitha

  • கூப்பிட்டு போவாங்க… காசு கொடுக்கமாட்டாங்க… சினிமாவில் நடக்கும் கோல்மால் – நடிகை மதுமிதா காட்டம்!

    தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஜாங்கிரி மதுமிதா தான். நடிகையாக அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் அந்த அளவுக்கு இவரது காமெடி கதாபாத்திரம் மக்களை சென்று அடைந்தது. குறிப்பாக இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானார் . ஜாங்கிரி மதுமிதா: இப்படி சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மதுமிதா…

  • ஆண் நண்பருடன் ரெட்ட வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ஆட்டம் போடும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதா..!

    கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மதுமிதா தெலுங்கு, தமிழ், கன்னட மொழி தொலைக்காட்சிகளில் நடித்து இருக்கிறார். இவர் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட புராண தொலைக்காட்சி தொடரான ஜெய் ஹனுமான் தொடரில் லட்சுமி தேவியாக நடித்திருந்தார். இவர் கன்னட தொலைக்காட்சியில் வெளியான கன்னட நிகழ்ச்சியான புட் மல்லி என்பதன் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். எதிர்நீச்சல் நடிகை மதுமிதா.. மேலும் நடிகை மதுமிதா 2018-இல் ஸ்டார் மாவில்…