Tag: actress manorama

  • நடிகை மனோரமாவிற்கு துரோகம் செய்து கழட்டி விட்ட உண்மையான புருஷன் யாருன்னு தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகையான மனோரமா நகைச்சுவை கதாபாத்திரத்தில் திறமையை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். 1950 களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணத்தில் இதுவரை 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களால் ஆட்சி என அன்போடு அழைக்கப்படுகிறார் நடிகை மனோரமா. நடிகை மனோரமா: இவர் ஆரம்ப காலத்தில் வறுமை மற்றும் பல குடும்ப பிரச்சனை காரணமாக மனோரமா தனது தாயாருடன் சேர்ந்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள கள்ளத்தூர் என்ற இடத்தில் வாடகை…