Tag: actress maya

  • மொள மொளன்னு யம்மா யம்மா.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. க்ளோஸ்அப்பில் காட்டும் மான் கராத்தே நடிகை..!

    பல் மருத்துவராக தனது படிப்பை முடித்த பிறகும் கூட அதன் மீது ஆர்வம் காட்டாமல் நடிப்பின் மீது ஆர்வம் காட்டி சினிமாவிற்குள் வந்தவர் நடிகை மாயா. இவர் கல்லூரி படிக்கும் பொழுது பல் மருத்துவத்திற்கான படிப்பைதான் படித்தார். ஆனால் பல் டாக்டர் ஆவதை விடவும் இவருக்கு நடிப்பின் மீதுதான் அதிக ஆர்வம் இருந்தது. அதனை தொடர்ந்து மான்கராத்தே திரைப்படத்தில் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை மாயா. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்தார் மான்கராத்தே…