Tag: actress meena video

  • சமந்தா எல்லாம் ஓரமா போ.. புஷ்பா பாட்டுக்கு 47 வயசு நடிகையின் ஆட்டத்தை பாருங்க..!

    குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமாகி பின்னாளில் நட்சத்திர ஹீரோயினாக ஜொலித்தவர் நடிகை மீனா. முதன்முதலில் இவர் நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடிகை மீனா: அதன் பின்னர் தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். குறிப்பாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இன்று வரை பலரது ஃபேவரட்டாக இந்த படம் இருந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ரஜினிகாந்தாகவே…