Tag: Actress Mokksha

  • ப்பா.. தம்மாந்தூண்டு உடையில்.. ஜொலிக்கும் கிளாமர்.. கிறங்கடிக்கும் இளம் நடிகை Mokksha..!

    கடந்தாண்டு வெளி வந்த கள்ளனும் பகவதியும் திரைப்படத்தில் பகவதி தேவியாக நடித்து மலையாள திரை உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை Mokksha (மோக்ஷா) தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இவர் ஆரம்ப நாட்களில் பெங்காலி திரைப்படங்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். அதனை அடுத்து தான் மலையாள திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். நடிகை மோக்ஷா.. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை மோக்ஷா மலையாள இயக்குனர் கிழக்கு கடற்கரை…