Tag: Actress Mumtaj

  • அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

    தமிழ் திரையுலகில் டி ஆர் ராஜேந்திரன் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகைகளில் ஒருவராக திகழும் மும்தாஜ் ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் விரும்பிய கனவு கன்னியாக உலா வந்தார். தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பலரோடும் குத்தாட்டம் போட்ட இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகையாக இருந்து வந்தார். நடிகை மும்தாஜ்.. சில்க் ஸ்மிதாவை அடுத்து கவர்ச்சி புயலாக தமிழ் திரை உலகில் வலம் வந்த மும்தாஜ் மோனிஷா என் மோனோலிசா…