Tag: Actress Nanditha Das

  • ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அழகி பட நடிகை..! ரசிகர்கள் ஷாக்..!

    தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனவர்களாக, கவனிக்கத்தக்க நடிகைகளாக மாறிவிடுகின்றனர். அந்த ஓரிரு படங்களில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், அவருடைய நடிப்பின் வெளிப்பாடு, அவர்களின் ஏதோ ஒரு வசீகர தன்மை, அம்சத்தால் ரசிகர்கள் அவர்களிடம் தங்கள் மனதை தந்து விடுகின்றனர். நந்திதா தாஸ் நடிகை நந்திதா தாஸ் தமிழில் மிக சொற்பமான படங்களில் தான் நடித்தார். குறிப்பாக நடிகர் பார்த்திபன் நடிப்பில், தங்கர்பச்சான் இயக்கத்தில் அழகி என்ற…