Tag: Actress Nirosha
-
என் உலகமே அதுதாங்க.. இதுக்குத்தான் சினிமாவே வேண்டான்னு வந்தேன் – நடிகை நிரோஷா ஓப்பன் டாக்!
1971-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி பிறந்த நடிகையின் நிரோஷா எம் ஆர் ராதாவின் மகளாவார். இவரின் அக்கா தான் நடிகை ராதிகா. மேலும் இவருக்கு ராதாரவி, எம் ஆர் ஆர் வாசு, ரசிகா ராணி, ரதிகலா, மோகன் ராதா போன்ற சகோதரர்கள் இருக்கிறார்கள். நடிப்பில் பட்டையை கிளப்பி நடிகவேள் என்ற பெயரை பெற்றிருக்கும் எம் ஆர் ராதாவின் மகளாகிய நடிகை நிரோஷா ஒரு வாரிசு நடிகையாக அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிடத்திற்கு…