Tag: Actress Niyathi

  • கிளாமரில் வரம்பு மீறும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..! பார்த்து பஞ்சரான இளசுகள்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான குணசத்திர நடிகையாகவும், காமெடி நடிகையுமாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை தேவதர்ஷினி. இவர் முதன் முதலில் தமிழ் திரைத் துறையில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான தொலைக்காட்சி நடிகையாக பார்க்கப்பட்டார் . நடிகை தேவதர்ஷினி: பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட தேவதர்ஷினி அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த…