Tag: actress parvathi

  • என்னம்மா மியூசிக் சேர்ரா நடக்குது?..தொள தொள பேண்ட் முன்னழகில் உசுப்பேத்திய தங்கலான் பார்வதி..

    தமிழ் திரை உலகத்திற்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சியான் விக்ரம் பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலங்களில் இவர் படங்கள் தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கேரக்டர் ரோல்களை செய்து அசத்தியவர். இவரைப் போலவே அட்டகத்தி படத்தின் மூலம் பேமஸான இயக்குனர்களில் ஒருவராக மாறிய பா ரஞ்சித் எப்போதுமே சமுதாயத்தில் நடக்கின்ற அவலங்களை தோலுரித்துக் காட்டக் கூடிய வகையில் திரைப்படங்களை எடுத்து வெளியிடுவார். என்னம்மா மியூசில் சேர்ரா நடக்குது?.. அந்த…

  • எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சிருக்காங்களா? புது அறிக்கையால் வந்த பிரச்சனை!. பதிலடி கொடுத்த நடிகை பார்வதி..

    எல்லா மொழி சினிமாக்களிலுமே தொடர்ந்து இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது இருந்து வருகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மோசமாகவே இருந்து வருகிறது என்று கூறலாம். ஏனெனில் சில கேஸ்டிங் இயக்குனர்கள் இதுகுறித்து கூறும் பொழுதே கேஸ்டிங்காக பயோடேட்டா கொடுக்கும் பொழுதே அதில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு தயார் என்று பெண்கள் எழுதி கொடுக்கும் அளவிற்கு இங்கு வெளிப்படையாக இருக்கிறது என்று கூறியிருந்தனர். எல்லா நடிகையுமே அட்ஜெஸ்ட்மெண்ட் அதேபோல சினிமாவை சேர்ந்த நிறைய பிரபலங்களும் அதை வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். இப்படியாக சினிமா…

  • உயிர் வாழவே கஷ்டப்பட்டேன்.. நோயால் படுத்த படுக்கையான தங்கலான் நடிகை.. இப்போ இருக்கிறது மறுப்பிறவி..

    மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பார்வதி திருஓத்து. பார்வதியை பொருத்தவரை 2006 ஆம் ஆண்டு அவுட் ஆப் சிலபஸ் என்கிற ஒரு மலையாள திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது பார்வதிக்கு அதிகமாக வாய்ப்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமே அவருக்கு சிறப்பாக நடிக்க தெரியும் என்பதுதான், ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்கு தரும் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் பார்வதி. தங்கலான் நடிகை 2008 ஆம்…