Tag: Actress Parvathy

  • படத்துல தான் ஹீரோ ரியல் லைஃப்புல..? – பிரபல நடிகரை கிழித்து தொங்கவிட்ட மினுக்கி பார்வதி..

    இந்தியாவின் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் புரட்டிப் போடக் கூடிய வகையில் தற்போது கேரளாவில் வெளி வந்திருக்கும் ஹேமா கமிஷன் அறிக்கை பெண்களுக்கு எதிராக சினிமா உலகில் நடக்கும் அசிங்கமான விஷயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரக்கூடிய சூழ்நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை முன் வந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பிரபல நடிகர்களின் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். படத்துல தான் ஹீரோ ரியல் லைஃபுல.. கேரளா சினிமா துறையில் ஏற்பட்டிருக்கும்…