Tag: actress pranitha

  • பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அது தெரிய.. அறிவிப்பை வெளியிட்ட பிரணிதா.. குவியும் வாழ்த்துக்கள்..!

    தமிழ் சினிமாவில் சில நடிகைகள் அறிமுகம் ஆகி பல காலகட்டங்கள் கடந்த பிறகுதான் மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். ஆனால் குறிப்பிட்ட சில நடிகைகள் அறிமுகமான வெகு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெறுவார்கள். அதே சமயம் வந்த வேகத்திற்கு காணாமல் போகும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் உண்டு. இப்படி தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்திற்கு வரவேற்பை பெற்று திரும்ப உடனே காணாமல் போனவர்தான் நடிகை பிரணிதா சுபாஷ் . தென்னிந்தியா முழுவதும் பிரபலம்: பிரணிதாவைப்…