Tag: actress pranitha subhash glamour

  • நீங்க அதை பாத்தீங்களா..? இதுவரை இல்லாத படு கிளமாரான உடையில் சகுனி பட நடிகை பிரணிதா..!

    கர்நாடகா பெங்களூரை சேர்ந்த அழகிய நடிகையான பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முதலில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க திரைத்துறையில் நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். பிரணிதா சுபாஷ்: முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஆன போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் தான் அறிமுகமானார். இதையும் படியுங்கள்: ரகுவரனுக்கு…