Tag: Actress Praveena reels video

  • படுக்கை அறையில் இயக்குனருடன் ரொமான்ஸ்.. இந்த வயசுலயும் இப்படியா..? தீயாய் பரவும் பிரவீனாவின் வீடியோ..!

    ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் பார்வதி கேரக்டரை பக்காவாக செய்த நடிகை பிரவீனா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் பல மலையாள படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி தொலைக்காட்சி தொடர்களிலும் துணை கதாபாத்திரங்களை நடித்து பல்வேறு ரசிகர்களை பெற்றிருக்கிறார். படுக்கை அறையில் இயக்குனருடன் ரொமான்ஸ்.. சன் டிவியில் தற்போது இனியா தொடரில் நடித்து வரக்கூடிய இவருக்கு அதிகளவு பேன் சர்க்கிள் உள்ளது. சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்…