Tag: actress puvaneshwari

  • பட வாய்ப்புக்காக இதை செய்வது என்ன தப்பு..? நடிகை புவனேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?

    சினிமா துறையை பொறுத்தவரை. நடிகைகள் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் சினிமா வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு படப்பிடிப்பில் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களால் ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை: சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் சினிமாவில் வாய்ப்பு நிலைத்து இருக்க முடியும் என்ற காரணத்தினால் தெரிந்தே அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகளை அனுபவித்து தான் சினிமாவில் நடித்துக்…