Tag: Actress Rai lakshmi

  • “குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

    மாடர்ன் குதிரை போன்ற உயரமான தோற்றத்தையும் பால்வண்ண மேனியும் கொண்டு பளபளப்பான கவர்ச்சியை வெளிப்படுத்தி… தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்த பேரையும் கவர்ந்து இழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. பெல்காமை சேர்ந்த ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்முதலில் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு மாடல் அழகியாக தனது பணியைத் துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்த தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நடிகை ராய் லட்சுமி: இவர் நடிப்பில் வெளிவந்த குரு காபி சரவணா…