Tag: Actress Rakshita

  • பம்பர கண்ணு.. பச்ச மொளகா.. மதுர பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

    கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் மதுர பட நடிகை ரக்ஷிதா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?. இவர் ஒரு மிகச்சிறந்த நடிகையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் தனது பங்களிப்பை தந்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றவர். நடிகை ரக்ஷிதாவின் தந்தை கௌரிசங்கர் ஒரு மிகச்சிறந்த சினிமட்டோகிராபர் என்பதால் திரையுலகில் நடிகையாக மாறுவது சற்று எளிதான விஷயமாகத்தான் இவருக்கு இருந்தது. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் இளநிலை பட்டத்தை பெங்களூரில் இருக்கும் பகவான் மகாவீர்…