Tag: actress rambha famiy pic

  • “குழந்தைகளுக்கு இது தெரியக்கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனால்.. யூட்யூபில். “புலம்பும் நடிகை ரம்பா..!

    விஜயலக்ஷ்மி என்ற இயற்பெயர் கொண்டு திரைத்துறையில் ரம்பாவாக ஜொலித்தவர் நடிகை ரம்பா. இவர் முதன்முதலில் இவர் ஆந்திர பிரதேசத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்தி, கன்னடம், பெங்காளி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு இப்படி பல்வேறு மொழி படங்களில் அவர் பல எக்கச்சக்க படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றி நிகழ்ச்சியாக பார்க்கப்பட்ட மாநாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்று தான் இவர் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றார்.…