Tag: Actress Revathi

  • “அந்த மேட்டருக்கு மட்டுமே அந்த நடிகர்” – ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..!! விஷயம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

    1981-ஆம் ஆண்டு தமிழில் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை ரேவதியின் இயற்பெயர் ஆசா கேளுண்ணு குட்டி என்பதாகும். இவர் கேரளாவில் இருக்கும் கொச்சியில் 1966-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி பிறந்தவர். இதனை அடுத்து இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இயக்கி சிறந்த இயக்குனராகவும் விளங்குகிறார். நடிகை ரேவதி.. மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு…

  • நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? கிறுகிறுன்னு வருதே..!

    தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை ரேவதி 1966 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் கொச்சியில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். இவரது சிறப்பான நடிப்பை பார்த்து அன்றே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு ரேவதி படம் என்றால் விழுந்தடித்து பார்க்கக்கூடிய அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஐந்து முறை சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கிடைத்துள்ளது. நடிகை…

  • நடிகை ரேவதி நிஜ வாழ்க்கையில் நடந்த.. பலரும் அறியாத நெஞ்சை உலுக்கும் கதை..!

    மிக சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆன நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. பள்ளி படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் மண்வாசனை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போதைய காலகட்டங்களில் எல்லாம் இயக்குனர் பாரதிராஜா புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்துவதற்கு பள்ளிவாசலில்தான் காரை கொண்டு நிறுத்திவிட்டு காத்திருப்பாராம். அப்பொழுது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பெண்களை அவர்களது வீட்டிலேயே சென்று பேசி சினிமாவில் கதாநாயகி ஆக்குவாராம். ரேவதி அறிமுகம்: அப்படியாகதான் நடிகை ரேவதியையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அதனை…

  • 47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி..! அதுவும் எப்படி தெரியுமா..?

    தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகை ரேவதி பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை ரேவதி மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் ஹிந்தி, ஆங்கில படங்களை இயக்கியிருக்கிறார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றவர். நடிகை ரேவதி.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரேவதி 1966-ஆம் ஆண்டு…

  • ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் கண்ணீர் கதை..!

    தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்து போனாலும் சில நடிைககள் மட்டும் எப்போதுமே நடிப்பில், உதாரணமாக சொல்லப்படுவார்கள். உதாரணமாக பானுமதி, பத்மினி, ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி போன்றவர்களை குறிப்பிட்டு சொல்ல காரணம், அவர்கள் கவர்ச்சி காட்டி ஜெயித்தவர்கள் அல்ல. நடிப்பை மட்டுமே நம்பி, தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்கள். ஆஷா என்கிற ரேவதி ஆஷா என்ற இயற்பெயர் கொண்டவர் ரேவதி. அவரை மண்வாசனை என்ற படம் மூலம் 1983ம் ஆண்டில் ரேவதி என்ற…

  • நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சொல்ல மறந்த கதை..!

    தமிழ் சினிமாவில் 1980களில் மிக முக்கிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவரது தந்தை இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஆக பணிபுரிந்தவர். தாய் இல்லத்தரசி. ரேவதியின் இயற்பெயர் ஆஷா. பாரதிராஜா இயக்கிய மண்வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரேவதி தொடர்ந்து புன்னகை மன்னன். வைதேகி காத்திருந்தாள், உன் கண்ணில் நீர் வடிந்தால், புதிய முகம், உதயகீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1987ம் ஆண்டில்,…