Tag: Actress Revathi Sharma
-
இதுக்கு மேல டைட்டா இருந்தா கிழிஞ்சிடும் போலயே.. ஓவர் டைட்டான உடையில் திக்கு முக்காட வைத்த கருடன் ஹீரோயின்..!
நாம் எத்தனை படங்களில் நடித்தோம் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. ஒவ்வொரு படத்திலும் நம் நடிப்பு எப்படி இருந்தது என்பது தான் முக்கியம் என்ற கருத்தை அண்மையில் வெளிப்படுத்திய கருடன் பட நாயகி ரேவதி சர்மா பற்றி உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல பழகிய அனுபவத்தை கொடுத்து இருக்கும் நடிகை ரேவதி ஷர்மா அருவி படத்தில் நடித்த அதிதி பாலனின் மாமன் மகள் ஆவார். இந்நிலையில் தான் இவர் ஆகஸ்ட் 16…